2024-10-24 19:10:01
75வது இராணுவ தினத்தை முன்னிட்டு, 144 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ்,10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர்...
2024-10-23 15:31:42
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 19ம் திகதி அன்று பம்பைமடுவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளர்.
2024-10-23 15:27:32
591 வது காலாட் பிரிகேட் 2024 ஒக்டோபர் 10 அன்று பிரிகேட் தலைமையகத்தில் இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி...
2024-10-23 15:23:02
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின்...
2024-10-23 15:16:08
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜே உபேசேகரவின் மேற்பார்வையின் கீழ் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி நடத்தப்பட்டது.
2024-10-23 15:14:58
211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கந்தனாரச்சி ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ருவன்வெலி மஹா சாயவில் 2024 ஒக்டோபர் 17 அன்று பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு ‘பாற்சோறு’ தானம் வழங்கப்பட்டது.
2024-10-22 14:23:16
20 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் 2024 ஒக்டோபர் 20 ம் திகதி மொனராகலை படல்கும்புரவிலுள்ள ஸ்ரீ சித்தார்த்த தர்ம பாடசாலைக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
2024-10-20 22:51:02
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தியல் முன் முயற்சியால் 11 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 1 வது இலங்கை ரைபிள் படையணியின் படையினர் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி மாத்தளை கலல்பிட்டியவில் வசிக்கு தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
2024-10-20 06:40:30
காங்கேசன்துறை வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாரம்பரிய 'கட்டின பூஜை' 2024 ஒக்டோபர் 18 மற்றும் 19ம் திகதிகளில் விகாரையின் பிரதமகுரு வண.ஜிந்தோட்ட நந்தராம தேரரின் தலைமையில் பல சமய அனுஷ்டானங்களுடன் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
2024-10-19 07:37:16
56 வது காலாட் படைப்பிரிவு, உதவி மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி அமைப்பு மற்றும் அலகா அறக்கட்டளையுடன் இணைந்து 16 ஒக்டோபர் 2024 அன்று பன்றிக்கெய்தகுளத்தில் பொதுமக்களுக்கு மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.