Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2023-11-16

    2023-11-16

    வன்னி: அனுராதபுர புதிய நகரம் மற்றும் ரம்பேவ ஆகிய பகுதிகளில் 1300 பிரிகெப் மாத்திரைகளுடன் (சுமார் ரூ. 260,000/=) 4 பேரை படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் புதன்கிழமை (15) கைது செய்து அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தமிழ்
  • 2023-11-14

    2023-11-14

    கிழக்கு:மூதூர் பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) ரங்கன் 99 மிதிவெடி ஒன்று திங்கட்கிழமை (13) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-11-13

    2023-11-13

    வடக்கு: சிவநகர் பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) கைக்குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (12) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-11-09

    2023-11-09

    கிழக்கு: தோப்பூர் பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) 60 மிமீ மோட்டார் குண்றொன்று புதன்கிழமை (8) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-11-07

    2023-11-07

    வடக்கு: வன்னேரிகுளம் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) 2 ரங்கன் கண்ணிவெடிகளை திங்கட்கிழமை (6) படையினர் மற்றும் ஹலோ டிரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2023-10-31

    2023-10-31

    வடக்கு:தொண்டமானாறு மயான பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (30ஆம் திகதி), 50 கிலோகிராம் கேரள கஞ்சாவை (ரூ. 17,500,000/= பெறுமதியானது) இராணுவத்தினர் கைப்பற்றியதுடன், வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழ்
  • 2023-10-30

    2023-10-30

    வடக்கு: இரணைபலை பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) 81 மிமீ மோட்டார் குண்றொன்று ஞயிற்றுக்கிழமை (29) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-10-26

    2023-10-26

    வடக்கு:தல்லடி மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து நான்கு (பாவனைக்கு உதவாத) பீ 4 மார்க் ஒருமிதிவெடி புதன்கிழமை (25) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-10-25

    2023-10-25

    முல்லைத்தீவு: மாங்குளம் பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) வெடிகுண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை (24) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-10-24

    2023-10-24

    வடக்கு: ஒலுமடு பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) கைகுண்டு ஒன்று திங்கட்கிழமை (23) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்