2025-02-06 09:50:26
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின்...
2025-01-07 12:45:53
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபம் 03 ஜனவரி 2025 படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
2025-01-03 11:37:14
7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
2024-12-17 13:52:41
இராணுவப் போர்க் கல்லூரி படையினருக்கு குடிநீர் வழங்குவதற்காக, இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹெவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று வளாகத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
2024-12-11 14:00:41
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 10 டிசம்பர் 2024 அன்று தியத்தலாவ கோல்ப் கழக வளாகத்தில் இடம்பெற்றது.
2024-12-07 06:50:31
நவம்பர் 14ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு இராணுவ மருத்துவமனை, இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 04 டிசம்பர் 2024 அன்று மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
2024-12-02 14:24:12
இயந்திரவியல் காலாட் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட கட்டிடம் 29 நவம்பர் 2024 அன்று 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
2024-11-27 12:34:57
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அதிகாரிகளுக்கான ஆறு...
2024-11-21 08:29:01
2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர், மதவச்சி, லுனுபஹிச்சாவவில் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
2024-11-21 07:15:46
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி 18 நவம்பர் 2024 அன்று பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.