2024-10-13 19:01:02
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் குடும்பம் ஒன்றிற்காக திஸ்ஸமஹாராம, ரணகெலியவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை 10 ஒக்டோபர் 2024 அன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
2024-10-13 18:58:41
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் சமூக ஆதரவினை வெளிகாட்டும் முகமாக 09 ஒக்டோபர் 2024 அன்று யாழ்ப்பாணம் சங்கானையில் திரு.செல்வராசா சுதாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றின் சாவிகள் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
2024-10-12 18:21:15
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி, லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீலங்கா ஜயவர்தனபுர கோட்டே, மாகாண சுகாதார சேவைகள் வடமத்திய மாகாண பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுராதபுரம், சுகாதார வைத்திய அதிகாரி மஹவிலச்சிய மற்றும் பிரதேச வைத்தியசாலை தந்திரிமலை ஆகியன வருடாந்த சுகாதார முகாமை 06 ஒக்டோபர் 2024 அன்று தந்திரிமலை ராஜ மகா விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தினார்.
2024-10-12 18:20:49
213 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ்...
2024-10-12 15:05:26
212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.சீ ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 05 ஒக்டோபர் 2024 அன்று அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திரா தேசிய கல்லூரியில் நடைபெற்ற மாணவத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2024-10-11 16:01:11
551 வது காலாட் பிரிகேடினால் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2024-10-11 15:59:18
11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 2024 ஒக்டோபர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டு வடக்கு கற்பகச்சோலை பாலர் பாடசாலையில் பாடசாலை பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
2024-10-11 14:12:00
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 8ம் திகதியன்று இரத்ததான நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
2024-10-10 17:40:13
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஒக்டோபர் 7 ம் திகதியன்று 212 வது பிரிகேட் தலைமையகத்தில் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம்சீ ரத்நாயக்க...
2024-10-10 17:35:43
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 09 ஒக்டோபர் 2024 அன்று ஏ9 வீதிக்கு அருகில் உள்ள கொஹொலன்வலை பகுதியில் பேருந்து தரிப்பிடத்தினை நிர்மாணிக்கும் பணியை விஷேட படையணி தலைமையக படையினர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.