2024-11-06 21:50:31
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் பாடசலை மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை நோக்கமாக கொண்டு வெற்றிகரமாக நீர் சுத்திகரிக்கும் இயந்திர மட்/கல் குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.
2024-11-04 08:35:13
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 31 ஒக்டோபர் 2024 அன்று கட்டுகஸ்தோட்டை ஸ்ரீ சந்தானந்த பௌத்த...
2024-11-03 17:58:55
24 வது காலாட் படைப்பிரிவு, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் தலைமையில், வளம் குறைந்த அம்/கல்கந்த ஆரம்பப் பாடசாலைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
2024-11-01 15:10:02
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் மன்னார் மாதோட்டை விகாரையில் 2024 ஒக்டோபர் 19 மற்றும் 20ம் திகதிகளில் கட்டின பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-10-29 14:56:28
யாழ். ஸ்ரீ நாக விகாரையின் பாரம்பரிய கட்டின பூஜை 2024 ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் சாஸ்திரபதி வண. மீகஹஜந்துரே சிறிவிமல தேரரின் வழிகாட்டலில் 51 வது காலாட் படைப்பிரிவின் ஆதரவுடன் இடம்பெற்றது.
2024-10-28 15:50:26
யாழ். போதனா வைத்தியசாலை கண் பிரிவு, பலாலி இராணுவத் தள வைத்தியசாலையுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 14 முதல் 25 வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட கண்புரை சத்திரசிகிச்சை திட்டத்தை நடாத்தியது.
2024-10-28 13:36:29
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 9 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 9 வது இலங்கை சிங்க படையணி யட்டியானவில் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணித்தது.
2024-10-27 13:56:50
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 23 ஒக்டோபர் 2024 அன்று மாத்தறை, துடாவவில் ஒரு குடும்பத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2024-10-26 22:56:02
10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 ஒக்டோபர் 24 அன்று சேதமடைந்திருந்த குதிரைவந்த குளக்கட்டினை மறுசீரமைத்தனர்.
2024-10-25 14:48:38
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதானவின் யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்எம்சீஎஎஸ் சமரதுங்க ஆர்எஸ்பீ அவர்களின்...