2025-04-30 15:32:00
கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 106 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 10 அன்று அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2025-04-24 10:18:20
மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உயிரி மருத்துவ எரிவாயு அமைப்பின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஏப்ரல் 22 அன்று நாரஹேன்பிட்டா மருத்துவமனையில் நடாத்தியது.
2025-04-11 13:09:55
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 23 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
2025-04-11 13:09:02
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவு கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.
2025-03-30 12:41:53
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில், ஐக்கிய நாடுகள் பணிக்கான தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழுவிற்கான முன் பயிற்சி பாடநெறி 2025 மார்ச் 27, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
2025-03-27 15:00:36
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 61வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ், அம்பலாங்கொடை மாதம்பை ஆறு மற்றும் ஆற்றங்கரை ஹோட்டல் வளாகத்தில் 2025 மார்ச் 24 முதல் 26 வரை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மீட்பு பயிற்சி நெறி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
2025-03-26 10:09:27
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள், 2025 மார்ச் 25 ஆம் திகதி ஒருகொடவத்தை இலங்கை....
2025-03-22 10:23:28
உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் குறித்த இரண்டு நாள் பட்டறை 2025 மார்ச் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் ஒருங்கிணைப்புடன் நடாத்தப்பட்டது.
2025-03-12 16:15:53
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் 2025 பெப்ரவரி 17 முதல் மார்ச் 6, வரை விரைவு எதிர்வினை புத்தாக்கப் பயிற்சிப் பாடநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
2025-03-12 09:28:12
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 59 வெற்றிகரமாக...