2024-11-22 07:57:40
56 வது காலாட் படைப்பிரிவினர் இலங்கை ஹதபிம அதிகாரசபையுடன் இணைந்து நெடுங்கேணி மற்றும் பாலிநகரில் வசிக்கும் 150 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள், காய்கறி கன்றுகள் மற்றும் விவசாய கருவிகளை 19 நவம்பர் 2024 அன்று விநியோகித்தனர்.
2024-11-21 07:00:30
2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர், மதவச்சி, லுனுபஹிச்சாவவில் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
2024-11-16 19:10:22
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடிதுவாக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 10 நவம்பர் 2024 அன்று கம்பளை ஸ்ரீ சகிந்தாராம புராண மகா விகாரையில் புதிய சந்நிதி மற்றும் புத்தர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
2024-11-14 12:55:45
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் கண்டி, அக்குறணையில் குறைந்த வருமானமுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
2024-11-14 12:55:00
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் உதிஸ்பத்துவவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
2024-11-14 12:51:56
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது கஜபா படையணி படையினரால் கண்டி, பன்விலவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
2024-11-13 15:56:43
59 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜே உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முல்லைத்தீவு, கொக்கிளாய் ஸ்ரீ சம்போதி விகாரையில் சம்பிரதாய கட்டின பூஜை 2024 நவம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் நடைப்பெற்றது.
2024-11-11 14:09:38
541 வது காலாட் பிரிகேட் தளபதி ஐபீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 09 நவம்பர் 2024 அன்று சிறிநாதகுள சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் சந்தி வரை மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தனர்.
2024-11-07 17:09:28
7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினரால் கெக்கிராவை, மஹா அலகமுவ பிரதேசத்தில் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
2024-11-06 21:50:31
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் பாடசலை மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை நோக்கமாக கொண்டு வெற்றிகரமாக நீர் சுத்திகரிக்கும் இயந்திர மட்/கல் குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.