2025-04-13 22:29:38
இராணுவ காற்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கிடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் 13 படையணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது.
2025-04-04 14:55:07
இலங்கை இராணுவ தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி - 2024/2025, இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், பனாகொடை இராணுவ முகாமில் 2025 மார்ச் 23, அன்று நிறைவடைந்தது.
2025-03-19 16:03:18
13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் தியவன்னா படகோட்ட மையத்தில் இலங்கை இராணுவ படகோட்டக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2025-03-19 11:04:01
இந்தியா புதுதில்லியில் 2025 மார்ச் 12 அன்று நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள சிறந்த பரா-தடகள...
2025-03-13 09:51:47
இராணுவ கால்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கு இடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 13 படையணிகளின் பங்கேற்புடன் 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் நிறைவடைந்தது.
2025-03-11 09:31:08
தேசிய தடகள தேர்வுப் போட்டி - 2025, தியகம மைதானத்தில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
2025-03-03 15:53:24
இலங்கை விமானப்படை தனது 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 பெப்ரவரி 28 முதல் மார்ச் 02, வரை தொடர்ச்சியாக 26 வது தடவையாக ‘விமானப்படை சைக்கிள் ஓட்டம் - 2025 போட்டியை நடத்தியது. மூன்று கட்டப் பந்தயம் வீரவிலவிலிருந்து இரத்தினபுரி, கண்டி, குருநாகல் மற்றும் கட்டுநாயக்க வழியாக காலி முகத்திடல் வரை 408 கி.மீ தூரத்தைக் கொண்டிருந்தது, இப்போட்டியில் வெளிநாட்டு போட்டியாளர்கள் உட்பட 166 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
2025-03-03 15:52:17
தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி - 2025 ஆனது 2025 மார்ச் 02 ஆம் திகதி நிறைவடைந்தது.
2025-03-03 12:18:26
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய வழங்கல் கட்டளையின் கீழ் உள்ள படையினர் 2025 பெப்ரவரி 25 அன்று தியத்தலாவை முத்துக்குமாரு மைதானத்தில் எல்லே போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் மத்திய வழங்கல் கட்டளை தளபதி பிரிகேடியர் ஏ.ஏ.ஆர். அபேசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
2025-03-03 12:17:00
தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.