Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவத்தின் உருவாக்கம்

1949ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இராணுவச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே இலங்கை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட தினமாக கருதப்படுகின்றது. இராணுவமானது நிரந்தர இராணுவம் தொண்டர் இராணுவம் என இரு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதுடன் அடிப்படை தேவைகளின் நிமித்தம் நிரந்தர இராணுவமும் தொண்டர் இராணுவமும் கீழ் வரும் அமைப்பில் பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அப்போது சகல பிரிவுகளும் இராணுவ தலைமையகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததுடன், 1958இல் இடம்பெற்ற புரட்சி நிலைமை காரணமாக தற்காலிக தேவையை கருத்திற் கொண்டு தற்காலிக வெளிக்கள தலைமையகமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது. 1963இல் முதலாவது வெளிக்கள தலைமையகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் தென் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் குடிவருகின்றவர்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நிலையம் சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான விஷேட செயலணி (வுயுகுஐஐ) என்பதாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1981ம் ஆண்டில் இந்த செயலணி களைக்கப்பட்டது. 1972ம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறியதனை தொடர்ந்து சகல இராணுவ பிரிவுகளும் பெயரிடப்பட்டன.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி

பாதுகாப்பு படை தலைமையகங்கள்

இராணுவ படையணிகள்

* இகப - இலங்கை கவச படையணி
* இபீப - இலங்கை பீரங்கிப் படை
* இபொப - இலங்கை பொறியியல் படையணி
* இசப - இலங்கை சமிக்ஞை படையணி
* இகாப - இலங்கை காலாட் படை
* இசிப - இலங்கை சிங்கப் படை
* கெப - கெமுனு ஹேவா’ படையணி
* கப - கஜபா படையணி
* விக - விஜயபாகு காலாற்படை
* இகாப - இயந்திரவியல் காலாற்படை
* கொப - கொமாண்டோ படையணி
* விப - விஷேட படை
* இபுப - இராணுவப் புலனாய்வூ படையணி
* பொசேப - பொறியியல் சேவை படையணி
* இஇசேபா - லங்கை இராணுவ சேவை படையணி
* இஇமப - இலங்கை இராணுவ மருத்துவ படையணி
* இஇபோகப - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி
* இமிஇபொப - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல்; படையணி
* இஇபொசேப - இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி
* இஇபொசேப - இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி
* இஇமப - இலங்கை இராணுவ மகளிர் படையணி
* இஇவிகாப - இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணி
* இரப - இலங்கை ரய்பல் படையணி
* இஇமுப - இலங்கை இராணுவ முன்னோடி படையணி
* இதேபாப - இலங்கை தேசிய பாதுகாப்பு படை

பயிற்சி நிலையங்கள்

* இலங்கை இராணுவ அகடமி
* இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையம்
* இராணுவ பயிற்சி பாடசாலை
* காலாட் படை பயிற்சி நிலையம்
* போர் பயிற்சி பாடசாலை
* இராணுவ உடலியல் கற்கை பயிற்சி பாடசாலை
* தொண்டர் படை பயிற்சி பாடசாலை
* இராணுவ ஸ்னைபர் பயிற்சி பாடசாலை
* கொமிஷனற்ற அதிகாரிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை
* மொழிப் பயிற்சி பாடசாலை
* இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனம்