புதிய செய்திகள்
23-09-2020
வடக்கு : பெரியமடு கிழக்கு பிதேசத்தில் புதன்கிழமை (23) ஆம் திகதி நபர்களை தாக்கியொழிக்கும் பயன்படுத்த முடியாத 40 மிதிவெடிகள், மிதிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வெளிப்புற கரப்பந்து விளையாட்டு மைதானம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் 19 ஆம் திகதி வியாழகிழமை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.