சரியாக விலை மனுக்கோரல்களை முன்வைப்பதற்கு உரிய பொதுவான ஆலோசனைகள்
உமது நிறுவனத்தினால் விலை மனுக் கோரல்களை முன்வைக்கும் போது கீழே தரப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்..
விலை மனுக் கோரலினை முன்வைக்கும் விண்ணப்பப்படிவத்தில் வட் இலக்கம் குறிப்பிடப்படல் வேண்டும். வட் கொடுப்பனவூ செய்யப்படாது விடின் வட் வரி செலுத்தப்பட வில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சான்றுப்படுத்திய கடிதமொன்றின் பிரதியினை உரிய நிதி ஆண்டிற்கு உரித்துடையதாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
தங்களால் உரிய காலத்திற்காக வங்கி பிணை முறியொன்றினை ஏற்றுக் கொள்ளப்பட்ட வங்கியொன்றின் மூலம் / இலங்கையின் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பதிவூ செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனமொன்றின் மூலம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். வங்கி பிணை முறியாக காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
மேலும் தங்களுக்குரிய கட்டளைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படுவதாக சான்றுப்படுத்தி பதவி உத்தியோகபர்வ முத்திரையூடன் கேள்வி மனுக் கோரல் பத்திரங்களில் கையொப்பம் இடுதல் வேண்டும்.
விலை மனுக் கோரலினை முன்வைக்கும் போது அங்கு பொருட்களின் விலைகள் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் அல்லது உமது கடிதத் தலைப்பிற்கு உரிய விபரங்கள் விலை மனுக் கோரல் குறிப்பிடப்பட வேண்டியது அதற்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வெற்றிட இடத்தினுள்ளாகும்.
விலை மனுக் கோரல் / பொருள் பட்டியலுக்கு உரிய விபரங்கள்இ கேள்வி மனுக் கோரல் அறிவித்தல்கள் / கேள்வி மனுக் கோரல் பத்திரத்தின் பொதுவான நிபந்தனைகள் அல்லது வேறு எந்தவொரு ஆவணத்திலும் குறிப்பிட வேண்டாம். (உதாரணமாக - விலை மனுக் கோரல்இ தள்ளுபடிகள்இ விநியோகிக்கும் காலம்இ பொறுப்பாக இருக்கும் காலம்)
விலை மனுக் கோரலுடன் முன்வைக்கப்படும் விவரக்குறிப்பு மாதிரிப் படிவங்களை தங்களால் சரியாக பர்த்தி செய்தல் வேண்டும் என்பதோடு அதில் உத்தியோகபர்வ பதவி முத்திரையினையூம் இட்டு கையொப்பமும் இடல் வேண்டும்.
கேள்வி மனுக் கோரல்களை திறப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கான வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்.
கேள்வி மனுக் கோரல்களை திறப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கான வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்.
சகல மாதிரிகளினதும் வழங்குநர்கள் / நிறுவனத்தின் பெயரினைக் குறிப்பிடல் வேண்டும் என்பதோடு அவை ஒன்றிற்கு மேலதிகமாயின் கேள்வி மனுக் கோரல் இலக்கம் மற்றும் வழங்கல்களின் இலக்கத்தினையூம் குறிப்பிடுதல் வேண்டும்.
மாதிரிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தௌpவாக இருத்தல் வேண்டும் என்பதோடுஇ நீக்குவதற்;கோ அல்லது அழித்து விடவோ முடியாது.
கேள்வி மனு ஒப்பந்தமொன்றினை சமர்ப்பிக்கும் போது மற்றும் விலை மனுக் கோரலினை முன்வைக்கும் போது செலுத்துவதற்கு ஏற்படும் கட்டணத்தினை செலுத்துவது கட்டாயமாகும்.
மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளைப் புறக்கணித்து சமர்ப்பிக்கப்படும் விலை மனுக் கோரல் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.
வழங்குநர்களை பதிவூ செய்தல் - 2016 ஆம் ஆண்டிற்கான | ||
செய்தித்தாள் விளம்பரங்கள் |
ஆங்கிலம் | சிங்களம் |
விண்ணப்பங்கள் | ||
கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் | ||
விபரங்களுடன் கூடிய வகைப்படுத்தல் பட்டியல் |
எவரேனும் வழங்குநர் ஒருவர் குறித்த பிரிவிற்கு இணங்க கேள்வி மனுக் கோரல் ஆவணங்கள் கிடைக்கப் பெறாதுவிடின் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியூம்.
உபகரண மாஸ்டர் ஜெனரால் கிளை கேள்வி மனுக் கோரல் பிரிவூ - 011-2431301 யூத்த உபகரண மாஸ்டர் ஜெனரால் கிளை கேள்வி மனுக் கோரல் பிரிவூ - 0813840776 இராணுவப் படையினருக்கான வீடு வழங்கல் பணிப்பாளர் சபை - 011-2388760 விநியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் சபை - 011-2302569 பயணக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் சபை - 011-2342813 பொறியியல் சேவை பணிப்பாளர் சபை - 0112434924யூத்த உபகரண சேவை பணிப்பாளர் சபை - 0112440381
மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் சபை - 0112445580
இராணுவ வைத்தியர் சேவை பணிப்பாளர் சபை - 0112436471
இராணுவ பல் வைத்திய சேவை பணிப்பாளர் சபை - 0112431693
மின்னஞ்சல் முகவரி
யூத்த உபகரண மாஸ்டர் ஜெனரால் கிளை - mgobr@sltnet.lk
உபகரண மாஸ்டர் ஜெனரால் கிளை - qmgbr@army.lk
வழங்குநர்கள் கீழ்வரும் வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப கேள்வி மனுக் கோரலினைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
சீல் வைக்கப்பட்ட கேள்வி மனுக் கோரல் கட்டளையினை இராணுவ தலைமையகம், இராணுவ தலைமையக வாகன தரிப்பிடம், ஶ்ரீ ஜயவர்தனபுரம், கொழும்பு. என்ற விலாசத்தில் காணப்படும் கேள்வி மனுக் கோரல் பெட்டியினுள் இடவும்.கேள்வி மனுக் கோரல் நிபந்தனைகளுக்கு ஏற்ப நிரப்பப்பட்டுள்ள கேள்வி மனுக் கோரல் பத்திரங்களை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.