Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2024 15:14:58 Hours

211 வது காலாட் பிரிகேடினால் பெளர்ணமி தினத்தினை முன்னிட்டு ‘பாற்சோறு’ தானம்

211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கந்தனாரச்சி ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ருவன்வெலி மஹா சாயவில் 2024 ஒக்டோபர் 17 அன்று பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு ‘பாற்சோறு’ தானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு தமது ஆதரவை வழங்கினர். இத் தான நிகழ்வில் 2500 பக்தர்கள் பங்குபற்றினர்.