புதிய செய்திகள்
2023-01-24
வடக்கு: பரந்தன் பிரதேசத்தில் பாவனை செய்யமுடியாத நிலையில் காணப்பட்ட 81 மி.மீ மோட்டார் குண்டு படையினரால் திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டது.
இராணுவத்தின் 18 படையணிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைப்பெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் 452 வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டியானது இராணுவ கராத்தே கழக தலைவரும் இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி படை தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் முன்னிலையில் நடைப்பெற்றது.