2024-12-04 20:13:51
இலங்கை கிரிக்கெடினால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான மேஜர் கழக மகளிர் கிண்ண கிரிக்கெட் போட்டி கொழும்பு கோட்ஸ் மைதானத்தில் 24 நவம்பர் 2024 அன்று நடைபெற்றது.
2024-11-23 12:08:19
இலங்கை கிரிக்கெட் கழகத்தினால் நடத்தப்பட்ட ‘பி’ டி20 கிரிக்கெட் போட்டி 2024ல், இராணுவ விளையாட்டுக் கழகம் இரண்டாமிட கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
2024-11-23 12:01:20
இராணுவ படையணிகளுக்கிடையிலான கபடி சாம்பியன்ஷிப் 22 நவம்பர் 2024 அன்று பனாகொட உள்ள இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் நிறைவடைந்தது.
2024-11-12 17:41:50
இராணுவ முய்தாய் கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ படையணிகளுக்கிடையிலான முய் தாய் போட்டி - 2024 பனாகொடை இராணுவ குத்துச்சண்டை உள்ளக விளையாட்டரங்கில் 2024 நவம்பர் 10ம் திகதி 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 167 வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.
2024-11-11 06:30:57
இலங்கை நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி முன்னேற்ற கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நெக்ஸ்ட் ஜென்’ சாம்பியன்ஷிப் போட்டி தொடர் 2024 நவம்பர் 09 அன்று கொழும்பு செயற்கை ஹொக்கி புல்வெளியில் நடைபெற்றது.
2024-10-31 18:18:04
கஜபா படையணி விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா 27 ஒக்டோபர் 2024 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.
2024-10-30 18:46:12
11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யு. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். கிரிக்கெட் போட்டி 2024 ஒக்டோபர் 21 மற்றும் 29 ஆம் திகதிகளில் 1 வது இலங்கை ரைபிள் படையணி மைதானத்தில் நடைப்பெற்றது.
2024-10-29 14:19:10
இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவப்...
2024-10-26 15:05:54
இராணுவத்தினருக்கிடையிலான செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஒக்டோபர் 25 ஆம் திகதி பனாகொடவிலுள்ள இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் நிறைவடைந்தது.
2024-10-25 14:42:56
இராணுவ படையணிகளுக்கு இடையிலான உடற்கட்டமைப்பு, பளுதூக்குதல் மற்றும் பவர்லிப்டிங் போட்டிகள் – 2024 பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் 2024 ஒக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெற்றது.