2024-07-02 16:51:40
102 வது தேசிய தடகள சம்பியன்ஷிப் போட்டி 2024 ஜூன் 27 அன்று முடிவடைந்தது. இப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் சம்பியனாகினர். 2024 ஜூன் 25 முதல் 27 வரை நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 250க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
2024-06-27 00:07:53
2024 ஜூன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொரியாவில் நடைபெற்ற 2வது ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணி நிலை சார்ஜன் நதீஷா லேகம்கே மற்றும் கோப்ரல் சுமேத ரணசிங்க ஆகியோர் பங்குபற்றி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினர்.
2024-06-25 18:51:49
யாழ். ஜீனியஸ் மற்றும் கிளிநொச்சி ஜீனியஸ் அணிகளுக்கிடையிலான பனை சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் 23 ஜூன் 2024 அன்று நடைபெற்றது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 28 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூகத்தில் தோழமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு யாழ்.மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ஆகியோருடன் இணைந்து இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-06-24 22:04:49
இலங்கை கராத்தே-டூ சம்மேளனம் 16 ஜூன் 2024 அன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை இராணுவ கராத்தே குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
2024-06-19 14:00:28
48வது தேசிய விளையாட்டு கராத்தே போட்டி 2024 ஜூன் 6 முதல் 9 வரை மாத்தறை, கொடவிலவ மாகாண விளையாட்டு வளாகத்தில் நடத்தப்பட்டது.
2024-06-07 13:17:07
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை இராணுவ மகளிர் படையணி படையலகுகளுக்கிடையிலான வலைப்பந்து...
2024-06-04 18:21:08
05 மே 2024 அன்று விளையாட்டு அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் இலங்கை செபக்டக்ரா கழகம் ஏற்பாடு செய்திருந்த...
2024-06-02 06:14:35
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2024 கொழும்பு றோயல் கல்லூரி உள்ளக அரங்கில் 2024 மே 12-16 வரை நடைப்பெற்றது. இந் நிகழ்வில் தமது திறமையை வெளிப்படுத்திய...
2024-05-28 20:57:57
இலங்கை பீரங்கி படையணியின் பணிநிலை சார்ஜன் எஸ் ஏ தர்ஷன 2024 சீன 2வது பெல்ட் அண்ட் ரோட் உலக தடகள...
2024-05-23 18:20:33
79வது சர்வதேச இராணுவ விளையாட்டு சபை 2024 மே 12 முதல் 19 வரை தன்சானியாவின் டார் எஸ் சலாமில் 140 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்...