Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2024 19:48:58 Hours

ரஷ்ய பளுதூக்கல் கூட்டமைப்பின் தூர கிழக்குக் கிண்ணப் போட்டி -2024 இலங்கை இராணுவத்திற்கு தங்கப் பதக்கம்

ரஷ்ய பளுதூக்கும் கூட்டமைப்பின் தூர கிழக்கு கிண்ண போட்டி – 2024 இல் ரஷ்யா யுஷ்னோ-சகாலின்ஸ்கில் 2024 நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற்றது. இப்போட்டியில், 55 கிலோ எடைப் பிரிவில் 1 வது இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சிப்பாய் எஸ்டப்ளியூபிகேஆர்எஸ்டி சோமதிலக்க அவர்கள் சிறப்பான பலத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.