2025-01-17 19:04:12
இராணுவ படையணிகளுக்கு இடையிலான கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஜனவரி 15, அன்று நுவரெலியா கோல்ப் கழகத்தில் நிறைவடைந்தது.
2025-01-12 11:42:50
13 வது பாதுகாப்பு சேவைகள் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஜனவரி 09 ஆம் திகதி கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள தேசிய பளுதூக்குதல் நிலையத்தில் நிறைவடைந்தது.
2025-01-01 15:23:56
இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி 29 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில்...
2024-12-19 12:36:15
2024 தேசிய கடற்கரை செபக்டக்ரா மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி 15 டிசம்பர் 2024 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது. இலங்கை இராணுவ செபக்டக்ரா...
2024-12-18 15:09:27
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 53 வது காலாட் படைப்பிரிவு படையினரால் கரப்பந்து போட்டி 2024 டிசம்பர் 12 முதல் 15 வரை 53 வது காலாட் படைப்பிரிவு கைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்டது.
2024-12-12 12:02:52
ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் 2024 இல் 59 கிலோ எடைப் பிரிவில் 12 வது இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த அதிகாரவாணையற்ற அதிகாரி-I எஸ்.சுமுது பிரதீப் அவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
2024-12-12 11:56:36
சிலோன் முன்னாள் படைவீரர் டி20 கிரிக்கெட் போட்டி 2024 பனாகொடை இராணுவ முகாம் வளாக கிரிக்கெட் மைதானத்தில் 08 டிசம்பர் 2024 அன்று நிறைவடைந்தது.
2024-12-11 15:11:36
தேசிய கயிறிழுத்தல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 20வது தேசிய கயிறிழுத்தல் சாம்பியன்ஷிப் 2024, பண்டாரவளை நகரசபை மைதானத்தில் 07 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது.
2024-12-05 22:02:08
2024 டிசம்பர் 01 ஆம் திகதி தியகம பேஷ் போல் மைதானத்தில் இலங்கை கடற்படை மகளிர் அணியை 18 க்கு 8 புள்ளிகள் என்ற அடிப்படையில் தோற்கடித்து இலங்கை இராணுவ மகளிர் பேஷ் போல் அணி தேசிய லீக் பேஷ் போல் போட்டி - 2024 இன் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
2024-12-05 19:48:58
ரஷ்ய பளுதூக்கும் கூட்டமைப்பின் தூர கிழக்கு கிண்ண போட்டி – 2024 இல் ரஷ்யா யுஷ்னோ-சகாலின்ஸ்கில் 2024 நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற்றது.