2024-10-23 06:38:02
இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தினால் ஒக்டோபர் 17 முதல் 18 ஆம் திகதி வரை பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் - 2024 இல் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது.
2024-10-09 17:50:26
இராணுவ படையணிகளுக்கிடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 07 ஒக்டோபர் 2024 அன்று பனாகொடை ஸ்குவாஷ் மைதானத்தில் நிறைவடைந்தது. 13 வெவ்வேறு படையணிகளை சேர்ந்த வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக 12 போட்டிகளில் பங்கேற்று தங்களது சிறப்பான திறன்களை வெளிப்படுத்தினர்.
2024-10-09 12:12:03
இலங்கை விமான படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கோல்ப் போட்டியான டி ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணப் போட்டி, 2024 செப்டெம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் திருகோணமலை ஈகிள் கோல்ப் மைதானத்தில் நடைப்பெற்றது.
2024-10-06 13:56:32
பனாகொடையில் 28 செப்டம்பர் 2024 அன்று நடைப்பெற்ற படையணிக்களுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி -2024 இல் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அணி வெற்றியீட்டியது.
2024-10-01 10:53:38
2024 செப்டெம்பர் 27 அன்று பூனேவ இலங்கை கடற்படை தளத்தில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள்...
2024-09-28 18:34:22
எம்பிலிபிட்டிய சந்திரிக்கா குளத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அன்று நடைபெற்ற இராணுவ படையணிகளுக்கு இடையிலான முப்போட்டியில் இலங்கை பீரங்கி...
2024-09-26 06:24:59
2024 இராணுவ படையணிகளுக்கிடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசு வழங்கும் விழா 25 செப்டம்பர் 2024 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.
2024-09-24 16:13:05
2024 தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் 15 நாடுகளின் பங்கேற்புடன் தாய்லாந்தின் பாங்காக்கில் 2024 செப்டம்பர் 18 முதல் 24 வரை நடைபெற்றது.
2024-09-19 18:46:56
2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில், ஆண்களுக்கான போடு குண்டு போட்டியில் இலங்கை பீரங்கிப் படையணியின் சிப்பாய் டபிள்யூஜேஆர் அல்விஸ் வெண்கலப் பதக்கத்தை வென்று வெற்றியைப் தனதாக்கிகொண்டார்.
2024-09-19 18:42:29
2024 செப்டெம்பர் 10 ம் திகதி , கம்போடியாவில் நடைபெற்ற எஎப்சீ ஆசியக் கிண்ண 2027 தகுதிச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை தேசிய காற்பந்து அணி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.