2024-07-10 19:51:16
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ஈட்டி எறிதல் வீராங்கனையான பணி நிலை சார்ஜன் தில்ஹானி லேக்கம்கே உலக தடகள தரவரிசையின்...
2024-07-04 13:32:56
2024 ஜூன் 16 முதல் 26 வரை சீஷெல்ஸில் நடைபெற்ற சீஷெல்ஸ் சுதந்திர தின குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் குறிப்பிடத்தக்க தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
2024-07-04 13:32:55
56 வது காலாட் படைப்பிரிவு 02 ஜூலை 2024 அதன் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுடன் இணைந்து 56 வது காலாட் படைப்பிரிவு மைதானத்தில் கரப்பந்தாட்ட போட்டியினை ஏற்பாடு செய்திருந்தது.
2024-07-03 06:28:49
இலங்கை இராணுவ வீராங்கனை தில்ஹானி லேகம்கே அவர்கள் ஈட்டி எறிதல் போட்டியில் உலக தடகள தரவரிசையின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தகுதிக் காலம் 30 ஜூன் 2024 அன்று முடிவடைந்த நிலையில் சமீபத்திய தகவல்கள் அவரது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன.
2024-07-02 16:51:40
102 வது தேசிய தடகள சம்பியன்ஷிப் போட்டி 2024 ஜூன் 27 அன்று முடிவடைந்தது. இப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் சம்பியனாகினர். 2024 ஜூன் 25 முதல் 27 வரை நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 250க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
2024-06-27 00:07:53
2024 ஜூன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொரியாவில் நடைபெற்ற 2வது ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணி நிலை சார்ஜன் நதீஷா லேகம்கே மற்றும் கோப்ரல் சுமேத ரணசிங்க ஆகியோர் பங்குபற்றி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினர்.
2024-06-25 18:51:49
யாழ். ஜீனியஸ் மற்றும் கிளிநொச்சி ஜீனியஸ் அணிகளுக்கிடையிலான பனை சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் 23 ஜூன் 2024 அன்று நடைபெற்றது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 28 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூகத்தில் தோழமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு யாழ்.மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ஆகியோருடன் இணைந்து இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-06-24 22:04:49
இலங்கை கராத்தே-டூ சம்மேளனம் 16 ஜூன் 2024 அன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை இராணுவ கராத்தே குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
2024-06-19 14:00:28
48வது தேசிய விளையாட்டு கராத்தே போட்டி 2024 ஜூன் 6 முதல் 9 வரை மாத்தறை, கொடவிலவ மாகாண விளையாட்டு வளாகத்தில் நடத்தப்பட்டது.
2024-06-07 13:17:07
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை இராணுவ மகளிர் படையணி படையலகுகளுக்கிடையிலான வலைப்பந்து...