2024-09-30 17:47:42
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து பலாலி இராணுவ ஆதார வைத்தியசாலையினால் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-09-30 17:45:50
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 செப்டெம்பர் 26 அன்று அம்பாறை கொக்னஹார மகா வித்தியாலயத்தின் எழுபத்தெட்டு மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடாத்தப்பட்டது.
2024-09-30 17:45:42
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி 25 செப்டம்பர் 2024 அன்று ஜே/432 வெற்றிலைகேணி கிராம சேவகர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தொழிலற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.
2024-09-29 20:39:25
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 543 வது காலாட் பிரிகேட் படையினர், அதன் துணைப் படையலகுகளுடன் இணைந்து மன்னார் பேசாலை கடற்கரையில் 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி சிரமதானப் பணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-09-27 11:29:04
இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கு அமைய, இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 26 செப்டம்பர் 2024 அன்று இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
2024-09-27 11:28:31
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 27 செப்டம்பர் 2024 அன்று தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-09-27 11:25:08
இலங்கையின் இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 122 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 122 வது காலாட் பிரிகேட்...
2024-09-24 16:10:24
மஹியங்கனை ரஜமகா விகாரையின் வருடாந்த ஊர்வலம் 17 செப்டம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 11 வது காலாட்...
2024-09-24 16:07:51
211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.என் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ். 211 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி பதவிய வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்தனர்.
2024-09-23 18:53:08
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும்...