Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2023-09-03

    2023-09-03

    வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து (பயன்படுத்த முடியாதது) ரங்கன் 99 வெடிகுண்டு ஒன்றும் மற்றும் தமிழன் கைக்குண்டு ஒன்றும் படையினர் மற்றும் ஹலோ டிரஸ்ட் அமைப்பு கண்ணிவெடி அகற்றும் குழுவினர் சனிக்கிழமை (2) மீட்டனர்.

    தமிழ்
  • 2023-09-02

    2023-09-02

    வடக்கு: புதுக்குடியிருப்பில் ஆர்கஸ் கைக்குண்டு ஒன்று (பயன்படுத்த முடியாதது) வெள்ளிக்கிழமை (01) படையினரால் மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 2023-08-24

    2023-08-24

    வடக்கு: விஸ்வமடு மற்றும் வேப்பவட்டுவான் பகுதியிலிருந்து(பாவனைக்கு உதவாத) 2 பீரங்கி குண்டுகள் மற்றும் 19ஜொனி 95 கண்ணிவெடிகள் புதன்கிழமை (23) டஷ் அமைப்பின் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் மற்றும் படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-23

    2023-08-23

    கிழக்கு: வேப்பவட்டுவான் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) ஜொனி 99 கண்ணிவெடிகள் 4 செவ்வாய்கிழமை (22) படையினரால் மீட்கப்பட்டன.

    தமிழ்
  • 2023-08-22

    2023-08-22

    வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) ரங்கன் 99 கண்ணிவெடிகள் 4 , ஆர்பீஜீ குண்டுகள் 2 ஆகியன திங்கட்கிழமை (21) படையினரால் மீட்கப்பட்டன.

    தமிழ்
  • 2023-08-21

    2023-08-21

    வடக்கு:பரந்தன் பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து (பாவனைக்கு உதவாத) 6270 டி 56 தோட்டாகள் (7 .62 x மிமீ 39 ), 150 எம்பீஎம்ஜீ பாகங்கள் (பல்குழல் இயந்திர துப்பாக்கி) , 60 மிமீ 05 மோட்டார் குண்டுகள், டி 56 மெகசின் 18, கைகுண்டுகள் 05 ஞாயிற்றுக்கிழமை (20) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    வடக்கு: மதவாச்சி பிரதேசத்தில் இருந்து ரூ. 43,000/= பெறுமதியான 7300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (20) படையினர் மதவாச்சி பொலிஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

    கிழக்கு: அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து (ரூ.225,600/=) பெறுமதியான 37.6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (20) திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் படையினர் கைது செய்துள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-17

    2023-08-17

    வடக்கு: பழம்பாசி பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) ஆர்கஸ் கைக்குண்டு புதன்கிழமை (16) படையினரால் மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 2023-08-15

    2023-08-15

    வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடிகள் அகற்றும் இடத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ 01மோட்டார் குண்டும், ரங்கன் 99 கண்ணிவெடி ஒன்றும் திங்கட்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    கிழக்கு: செல்வநகர் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட பி4எம்கே கண்ணிவெடி ஒன்று திங்கட்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-08-11

    2023-08-11

    வடக்கு: ஒலுமடு கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 21 ஜொனி 95 கண்ணிவெடிகள் மற்றும் 60 மிமீ 02 மோட்டார் குண்டுகள் வியாழக்கிழமை (10) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-10

    2023-08-10

    வடக்கு:நாகர்கோவில் பிரதேசத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டு புதன்கிழமை (9) படையினர் மீட்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்