2023-10-19 வடக்கு:தல்லடி மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து நான்கு (பாவனைக்கு உதவாத) பீ நான்கு மிதிவெடி ஒன்றும் 40 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் புதன்கிழமை (18) படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்