2023-08-23
2023-08-23
கிழக்கு: வேப்பவட்டுவான் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) ஜொனி 99 கண்ணிவெடிகள் 4 செவ்வாய்கிழமை (22) படையினரால் மீட்கப்பட்டன.
2023-08-23
கிழக்கு: வேப்பவட்டுவான் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) ஜொனி 99 கண்ணிவெடிகள் 4 செவ்வாய்கிழமை (22) படையினரால் மீட்கப்பட்டன.
2023-08-21
வடக்கு:பரந்தன் பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து (பாவனைக்கு உதவாத) 6270 டி 56 தோட்டாகள் (7 .62 x மிமீ 39 ), 150 எம்பீஎம்ஜீ பாகங்கள் (பல்குழல் இயந்திர துப்பாக்கி) , 60 மிமீ 05 மோட்டார் குண்டுகள், டி 56 மெகசின் 18, கைகுண்டுகள் 05 ஞாயிற்றுக்கிழமை (20) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வடக்கு: மதவாச்சி பிரதேசத்தில் இருந்து ரூ. 43,000/= பெறுமதியான 7300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (20) படையினர் மதவாச்சி பொலிஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
கிழக்கு: அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து (ரூ.225,600/=) பெறுமதியான 37.6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (20) திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் படையினர் கைது செய்துள்ளனர்.
2023-08-17
வடக்கு: பழம்பாசி பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) ஆர்கஸ் கைக்குண்டு புதன்கிழமை (16) படையினரால் மீட்கப்பட்டது.
2023-08-15
வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடிகள் அகற்றும் இடத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ 01மோட்டார் குண்டும், ரங்கன் 99 கண்ணிவெடி ஒன்றும் திங்கட்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு: செல்வநகர் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட பி4எம்கே கண்ணிவெடி ஒன்று திங்கட்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2023-08-11
வடக்கு: ஒலுமடு கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 21 ஜொனி 95 கண்ணிவெடிகள் மற்றும் 60 மிமீ 02 மோட்டார் குண்டுகள் வியாழக்கிழமை (10) படையினர் மீட்டுள்ளனர்.
2023-08-10
வடக்கு:நாகர்கோவில் பிரதேசத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டு புதன்கிழமை (9) படையினர் மீட்கப்பட்டுள்ளனர்.
2023-08-09
வடக்கு: திங்கட்கிழமை (7) வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து 7 ஆர்பீஜி குண்டுகளை (பாவனைக்கு உதவாத) படையினர் மீட்டுள்ளனர்.
2023-08-08
கிழக்கு: மஹாவலிதென்ன கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (7) 03 (வகை 72) பயன்படுத்த முடியாத கண்ணிவெடிகளை படையினர் மீட்டுள்ளனர்.
2023-08-07
வடக்கு: பாலம்பிட்டி ஈச்சலாவல பிரதேசத்தில் (ரூ.33,750.00 பெறுமதியான) 75 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை சனிக்கிழமை (5) விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிழக்கு: ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் (ரூ.67,500.00 பெறுமதியான) 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை சனிக்கிழமை (5) பொலன்னறுவை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவியுடன் படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு: மஹாவலிதென்ன பகுதியில் சனிக்கிழமை (5) கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து 04 எம் 969 பயன்படுத்த முடியாத கண்ணிவெடிகளை படையினர் மீட்டுள்ளனர்.
2023-08-04
மேற்கு: உரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் (ரூ. 135,000.00 பெறுமதியான) 18 கிராம் ஹெரோயினுடன் வியாழக்கிழமை (3) பொலிஸாரின் உதவியுடன் 3 நபர்களை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.