2023-10-31 வடக்கு:தொண்டமானாறு மயான பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (30ஆம் திகதி), 50 கிலோகிராம் கேரள கஞ்சாவை (ரூ. 17,500,000/= பெறுமதியானது) இராணுவத்தினர் கைப்பற்றியதுடன், வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மொழி தமிழ்