Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2023-06-15

    2023-06-15

    கிழக்கு: பொலன்னறுவை வெருகல், குருஞ்சான்கேணி ஆகிய பிரதேசத்தில் புதன்கிழமை (14) பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5 கிராம் 800 மில்லி கிராம் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 379,600.00) மற்றும் 6 கிராம் 120 மில்லிகிராம் கேரள கஞ்சா (சுமார் ரூ. 23,350.00) ஆகியவற்றுடன் 6 பேரினை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழ்
  • 2023-06-12

    2023-06-12

    மேற்கு: : பொரளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரின் உதவியுடன் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5.5 கிராம் ஹெரோயின் (சுமார் ரூ.33,000.00), 3.6 கிராம் ஐஸ் போதைப்பொருள் (சுமார் ரூ.21,600.00) மற்றும் 60 கிராம் கஞ்சா (சுமார் ரூ.207,00) ஆகியவற்றுடன் 35 பேரினை படையினர் கைது செய்து பொரளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தமிழ்
  • 2023-06-08

    2023-06-08

    வடக்கு:பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட மிதிவெடிகள் 04 (ரன்கன் 99) மற்றும் டெடோனேடர் 02 (ரன்கன் 99) வன்னேரிக்குளம் மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (07) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    textமேற்கு:பொலிஸாரின் உதவியுடன் புதன்கிழமை (07) ஹோமாகம பிரதேசத்தில் (சுமார் ரூ. 31,800.00) 5 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் 7 நபர்களை படையினர் கைது செய்து ஹோமாகம பொலிஸில் ஒப்படைத்தனர்.

    தமிழ்
  • 2023-06-07

    2023-06-07

    வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60மிமீ மோட்டார் குண்டு ஒதியயமலை பிரதேசத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (06) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-05-26

    2023-05-26

    வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து வியாழக்கிழமை (25) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-05-25

    2023-05-25

    வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டுகள் 2, ரங்கன் 99 மிதிவெடி ஒன்றும் மற்றும் டி 56 துப்பாக்கி ஒன்று பெரியமடு, விஸ்வமடுக்குளம், கள்ளப்பாடு தெற்கு பகுதிகளில் இருந்து புதன்கிழமை (24) படையினரால் மீடகப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2023-05-22

    2023-05-22

    வடக்கு: காரைநகர் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (21) 60 கிலோ கஞ்சா (சுமார் 18 மீ. பெறுமதி) படையினர் பொலிஸாரின் உதவியுடன் மீட்டு காரைநகர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழ்
  • 2023-05-19

    2023-05-19

    மேற்கு: சிலாபம் கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் வியாழக்கிழமை (18) மாரவில பகுதியில் வைத்து 500 கிலோ பீடி இலைகளுடன் (2.5 மில்லியன் ரூபா பெறுமதி) ஒருவரை படையினர் கைது செய்து மாரவில பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தமிழ்
  • 2023-05-18

    2023-05-18

    வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டுடொன்று, ஜொனி மிதிவெடிகள் 3 ம் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (17) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2023-05-16

    2023-05-16

    வடக்கு:பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட விமான வெடிகுண்டு ஒன்று, ரங்கன் 99 மிதிவெடிகள் 4, 60 மிமீ மோட்டார் குண்டுடொன்று, ஜொனி ரவைகள் 6 என்பன மயில்வாணபுரம் (விஸுவமடு) மற்றும் புதுகுடியிருப்பு மிதிவெடி அகற்றும் பிரதேசங்களில் இருந்து திங்கட்கிழமை (15) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்