Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2023-08-09

    2023-08-09

    வடக்கு: திங்கட்கிழமை (7) வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து 7 ஆர்பீஜி குண்டுகளை (பாவனைக்கு உதவாத) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-08

    2023-08-08

    கிழக்கு: மஹாவலிதென்ன கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (7) 03 (வகை 72) பயன்படுத்த முடியாத கண்ணிவெடிகளை படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-07

    2023-08-07

    வடக்கு: பாலம்பிட்டி ஈச்சலாவல பிரதேசத்தில் (ரூ.33,750.00 பெறுமதியான) 75 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை சனிக்கிழமை (5) விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    கிழக்கு: ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் (ரூ.67,500.00 பெறுமதியான) 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை சனிக்கிழமை (5) பொலன்னறுவை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவியுடன் படையினர் கைது செய்துள்ளனர்.

    கிழக்கு: மஹாவலிதென்ன பகுதியில் சனிக்கிழமை (5) கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து 04 எம் 969 பயன்படுத்த முடியாத கண்ணிவெடிகளை படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-04

    2023-08-04

    மேற்கு: உரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் (ரூ. 135,000.00 பெறுமதியான) 18 கிராம் ஹெரோயினுடன் வியாழக்கிழமை (3) பொலிஸாரின் உதவியுடன் 3 நபர்களை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தமிழ்
  • 2023-08-03

    2023-08-03

    வடக்கு: மன்னார் பிரதேசத்தில் (ரூ. 95,850/= பெறுமதியான) 213 கிராம் கேரள கஞ்சாவுடனான நபரை புதன்கிழமை (02) குற்றப் புலனாய்வுப் பிரிவு - மன்னார் கிளையின் உதவியுடன் படையினர் கைது செய்துள்ளனர்.

    வடக்கு: மன்னார் வீதித்தடையில் 2000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் (மென்செஸ்டர்) ஒருவரை புதன்கிழமை (2) படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழ்
  • 2023-08-02

    2023-08-02

    வடக்கு: வெள்ளாங்குளம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (1) 14 கிராம் ஐஸ் (ரூ. 84,000/= பெறுமதியான) போதைப்பொருளுடன் ஒருவரை படையினர் கைது செய்து இலுப்பபைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    கிழக்கு: மெதிரிகிரிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (1) (ரூ. 495,000.00 பெறுமதியான) 1.100 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவரை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தமிழ்
  • 2023-07-28

    2023-07-28

    கிழக்கு:ஈரளக்குளம் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் இருந்து வியாழக்கிழமை (27) பயன்படுத்த முடியாத மிதி வெடி (ரங்கன் 99) ஒன்றை படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-07-24

    2023-07-24

    வடக்கு: படையினர் வழங்கிய தகவலின் பேரில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 02 டி 56 துப்பாக்கிகள், 08 டி 56 மெகஷின்கள், 750 டி 56 தோட்டாக்கள் மற்றும் 08 கைக்குண்டுகள் என்பன நடகுடத்தனை, மணல்காடு கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸார் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-07-21

    2023-07-21

    வடக்கு: பூநாகரின் பகுதியில் வியாழக்கிழமை (20) பயன்படுத்த முடியாத 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றை படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-07-20

    2023-07-20

    வடக்கு: ஓமந்தை வீதித் தடையில் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்த 6 கிலோ கஞ்சாவை (சுமார் ரூ. 2,100,000 பெறுமதியான) படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தமிழ்