2024-01-08
2024-01-08
வடக்கு: நடுக்குடா மற்றும் நெடுங்கண்டல் பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய இரண்டு கைக்குண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (07) படையினர் மீட்டுள்ளனர்.
2024-01-08
வடக்கு: நடுக்குடா மற்றும் நெடுங்கண்டல் பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய இரண்டு கைக்குண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (07) படையினர் மீட்டுள்ளனர்.
2024-01-01
வடக்கு: புளியங்குளம் மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) கிளைமோர் வெடிகுண்டு மற்றும் மிதிவெடி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை (31) படையினர் மீட்டுள்ளனர்.
2023-12-20
வடக்கு:கோனாவில் மற்றும் புதுக்குளம் பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) கைக்குண்டு ஒன்றும் 50 மி.மீ மோட்டார் குண்டு ஒன்றும் செவ்வாய்க்கிழமை (19) படையினர் மீட்டுள்ளனர்.
வடக்கு:மன்னார் படையினர் மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து செவ்வாய்க்கிழமை (19) சின்னக்கடை பிரதேசத்திலிருந்து 520 ஜெலிக்னைட் வெடிமருந்துக்கள், 354 மின்சாரம் சாராத டெட்டனேட்டர்கள் மற்றும் 10 டெட்டனேட்டர்கள் நாடாக்களுடன் ஒருவரை கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
2023-12-18
வடக்கு: பரசங்குளம் பகுதியில் இருந்து பயன்படுத்த முடியாத 40 மி.மீ ஏவுகணையை ஞாயிற்றுக்கிழமை (17) படையினர் மீட்டுள்ளனர்.
மேற்கு: படையினர் வழங்கிய தகவலின் பேரில் கொட்டுகொட பிரதேசத்தில் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (ரூ. 3,000,000/=) நபர ஒருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்தனர்.
2023-12-15
வடக்கு: 84 மி.மீ 651 ஹீட் (பாவனைக்கு உதவாத) இரண்டு வெடிகுண்டுகள் மற்றும் (பாவனைக்கு உதவாத) இரண்டு கைக்குண்டுகளை வியாழக்கிழமை (14) பளை பிரதேசத்தில் படையினர் மீட்டுள்ளனர்.
மேற்கு: மாவத்தகம பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) கைக்குண்டு ஒன்று வியாழக்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2023-12-14
வடக்கு: சாவகச்சேரி பகுதியில் (சுமார் ரூ. 3,645,000/=) பெறுமதியான 8.10 கிலோ கேரள கஞ்சாவுடன் புதன்கிழமை (13) படையினர் இரண்டு நபர்களை கைது செய்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-12-11
வடக்கு மற்றும் கிழக்கு: வேலன்குளம் மற்றும் மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) 2 கைக்குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை (10) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2023-12-08
கிழக்கு:குடும்பிமலை பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) இரண்டு எஸ்எப்ஜி- 87 வகை கைக்குண்டுகளை வியாழக்கிழமை (7) படையினர் மீட்டுள்ளனர்.
2023-12-06
வடக்கு: வன்னேரிகுளம் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) ஆர்பீஜீ குண்டொன்று செவ்வாய்கிழமை (05) படையினர் மற்றும் ஹலோ டிரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் மீட்டுள்ளனர்.
2023-11-16
வன்னி: அனுராதபுர புதிய நகரம் மற்றும் ரம்பேவ ஆகிய பகுதிகளில் 1300 பிரிகெப் மாத்திரைகளுடன் (சுமார் ரூ. 260,000/=) 4 பேரை படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் புதன்கிழமை (15) கைது செய்து அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.