2017-05-30
வடக்கு :திங்கட்கிழமை (29) ஆம் திகதி சந்திவேலி பிரதேசத்தில் நபர்களை தாக்கியொழிக்கும் 03 கைக்குண்டுகளை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.
வடக்கு :திங்கட்கிழமை (29) ஆம் திகதி சந்திவேலி பிரதேசத்தில் நபர்களை தாக்கியொழிக்கும் 03 கைக்குண்டுகளை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.
2017-05-28
வடக்கு : படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைவாக கடந்த சனிக்கிழமை (27) டையடி பிரதேசத்திலிருந்து 60மிமீ அளவிளான 132 மோட்டார் குண்டுகள், 60 மிமீ அளவிளான 44 பரா மோட்டார் குண்டுகள், 13 கிளமோர் குண்டுகள் மற்றும் (எம்ஜீஎம்ஜீ) துப்பாக்கி ரவைகள் 06 போன்றன படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2017-05-26
வடக்கு: முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய வியாழக்கிழமை (25) ஆம் திகதி 03 கைக்குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
25-05-2017
வடக்கு: பாதுகாப்புப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைவாக கடந்த புதன்கிழமை (24) காங்கேசன் துரைப் பிரதேசத்தில் நபர்களைத் தாக்கியொழிக்கும் 210 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
2017-05-24
வடக்கு: இராணுவ குண்டு தகர்க்கும் படையணியினரால் செவ்வாய்கிழமை (23) ஆம் திகதி கோவில் குஞ்சிகுளம் பிரதேசத்தில் நபர்களை தாக்கியொழிக்கும் 140 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது.
23-05-2017
வடக்கு: இராணுவத்தினரால் திங்கட் கிழமை (22) ஆம் திகதி குளமுறிப்பு, வெள்ளமுல்லிவைக்கால் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து 04 கைக்குண்டுகளும், 60 மிமீ குண்டொன்றும், ஆர்பிஜி குண்டொன்றும் 81 மிமீ 3 குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இராணுவ குண்டு தகர்க்கும் படையணியினரால் நபர்களை தாக்கியொழிக்கும் 06 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு : இராணுவ படையணியினரால்கடந்த வியாழக்கிழமை (17) பாரதிபுரம் மற்றும் முறிப்பு போன்ற பிரதேசங்களில் இருந்து நபர்களைத் தாக்கியொளிக்கும் 02 வெடிகுண்டுகள் மிதிவெடி அகற்றும் படையணியினரால் மீட்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றய தினமே (17) பெரியமடு பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொளிக்கும் 20 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு : இராணுவ படையணியினரால் திங்கட்கிழமை (15) ஆம் திகதி காரியலங்கபடுவான் பிரதேசத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் (15) ஆம் திகதி விதவாகவில்லு மற்றும் பெரியமடு பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 20 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
15-05-2017
வடக்கு : இராணுவ படையணியினரால் ஞாயிற்றுக் கிழமை (14) ஆம் திகதி வெல்லமுள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து 60 மி.மீ மோட்டார் குண்டு ஒன்றும், 70 டி-56 துப்பாக்கி ரவைகளும், 01 டி-56 மெகசின்களும் மீட்கப்பட் டுள்ளது.
கிழக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் (14) ஆம் திகதி மாவடிவேம்பு பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 04 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.