2023-07-13
2023-07-13
மத்திய:: கலால் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் (ரூ. 6,000,000/=) பெறுமதியான 20 கிலோ கஞ்சாவுடன் அம்பேகமுவ பிரதேசத்தில் இரு நபர்களை படையினர் புதன்கிழமை (12) கைது செய்துள்ளனர்.
2023-07-13
மத்திய:: கலால் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் (ரூ. 6,000,000/=) பெறுமதியான 20 கிலோ கஞ்சாவுடன் அம்பேகமுவ பிரதேசத்தில் இரு நபர்களை படையினர் புதன்கிழமை (12) கைது செய்துள்ளனர்.
2023-07-10
வடக்கு: கோவில்வயல் பிரதேசத்தில் இருந்து 5.990 கிலோ கேரள கஞ்சாவுடன் (சுமார் ரூ. 2,246,250.00 பெறுமதயான) நபர் ஒருவரை படையினர் ஞாயிற்றுக்கிழமை 09 பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-07-07
மேற்கு: கலால் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் காலி துறைமுகப் பகுதியில் இருந்து (சுமார் 500,000/= பெறுமதியான) 50 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவரை படையினர் புதன்கிழமை (5) கைது செய்துள்ளனர்
2023-07-06
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றும் மற்றும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் ஆனந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் பிரதேசங்களில் புதன்கிழமை (05) படையினர் மீட்டுள்ளனர்.
2023-06-30
வடக்கு:1,450 கிராம் (சுமார் ரூ. 172,500.00 ) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 2 நபர்களை படையினர் வியாழன் (29) பனாகொட மற்றும் பனாமுர பகுதிகளில் இருந்து பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
2023-06-26
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 20 மிதிவெடிகள் (ஜொனி 95) ஒலுமடு மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2023-06-23
வடக்கு: ஓமந்தை வீதித் தடையிலிருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 42,000.00) பெறுமதி உடன் 4 நபர்களை படையினர் புதன்கிழமை (21) பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-20
மேற்கு: கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து 1,500 கிராம் கேரள கஞ்சாவுடன் (சுமார் ரூ. 675,000.00) நபர்களை படையினர் திங்கட்கிழமை (19) பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-19
கிழக்கு: கிண்ணியா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 37,500.00) போதைப்பொருளுடன் ஒருவரை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-18
கிழக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ஒரு ஆர்பிஜி வெடிகுண்டு வெல்கம்வெஹெர பிரதேசத்தில் சனிக்கிழமை (17) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.