Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2023-10-16

2023-10-16

வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) ரங்கன் 99 கண்ணிவெடிகள் மூன்று ஞயிற்றுக்கிழமை (15) படையினர் மற்றும் ஹலோ டிரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்