Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2023-10-11

    2023-10-11

    வடக்கு:வன்னேரிக்குளம் மற்றும் தல்லடி கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களில் இருந்து (பாவனைக்கு உதவாத) 4 ரங்கன் 99 குண்டுகள், 4 பீ 4 மார்க் ஒன்று கண்ணிவெடிகள், 5 மீ வெடிக்கும் நாட, 1.5 மிமீ பாதுகாப்பு உருகி போன்றவை செவ்வாய்கிழமை (10) படையினர், ஹலோ டிரஸ்ட் மற்றும் கண்ணிவெடி அகற்றும் ஆலோசனைக் குழுவினாரால் மீட்கப்பட்டன.

    தமிழ்
  • 2023-10-04

    2023-10-04

    வடக்கு: மணவாளப்பட்டமுறிப்பு பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) 23 கைக்குண்டுகள் மற்றும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றினையும் செவ்வாய்கிழமை (03) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-09-26

    2023-09-26

    வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) ரங்கன் 99 ஏபீ கண்ணி வெடி ஒன்றினை திங்கட்கிழமை (25) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-09-20

    2023-09-20

    வடக்கு:மிருசுவில் பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) கிளேமோர் கண்ணிவெடி, மிதிவெடி மற்றும் 2 மீற்றர் நீள டெட்டனேட்டர் என்பவற்றை செவ்வாய்க்கிழமை (19) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-09-19

    2023-09-19

    கிழக்கு: அக்போபுர மற்றும் தம்பலகமுவ பகுதிகளில் இருந்து (ரூ. 22,000/= பெறுமதியான) 3 கிராம் மற்றும் 480 மில்லி கிராம் மெத்தம் பெட்டமைன் உடன் நபர்கள் இருவரைப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்து, சூரியபுர விசேட அதிரடி படையினரிடம் திங்கட்கிழமை (18) ஒப்படைத்தனர்.

    தமிழ்
  • 2023-09-16

    2023-09-16

    கிழக்கு:செல்வநகர் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) கண்ணி வெடி ஒன்றினை வௌ்ளிக்கிழமை (15) படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-09-13

    2023-09-13

    வடக்கு: முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் (பாவனைக்கு உதவாத) கைக்குண்டு ஒன்று புதன்கிழமை (13) படையினரால் மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 2023-09-11

    2023-09-11

    கிழக்கு: செல்வநகர் மற்றும் வேப்பவட்டுவான் கண்ணிவெடி அகற்றும் இடங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (10) 7 கண்ணிவெடிகளை (பாவனைக்கு உதவாத) படையினர் மற்றும் எம்ஏஜி அமைப்பின் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2023-09-09

    2023-09-09

    வடக்கு: முள்ளிவாய்க்காலில் கைக்குண்டு ஒன்று (பாவனைக்கு உதவாத) வெள்ளிக்கிழமை (08) படையினரால் மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 2023-09-08

    2023-09-08

    வடக்கு:யாழ் பகுதியில் இருந்து (ரூ. 180,000/= பெறுமதியான) 30 கிராம் ஹெரோயின் உடன் நபர் ஒருவரைப் படையினர் கைது செய்து, யாழ்.பண்ணை விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைத்தனர்.

    கிழக்கு:வேப்பவட்டுவான் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து (பயன்படுத்த முடியாதது) 6 ஜொனி 99 வெடிகுண்டுகள் வியாழக்கிழமை (07) படையினரால் மீடகப்பட்டன.

    தமிழ்