2023-10-17 வடக்கு:உருத்திரபுரம் பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) கைக்குண்டு ஒனறும் 40 மிமீ கிரேனேட் லாஞ்சர் கார்ட்ரிட்ஜ், 60 மிமீ எட்டு மோட்டார் குண்டுகள் திங்கட்கிழமை (16) படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்