07-09-2018
07-09-2018
வடக்கு : ஒலுமடு பிரதேசத்திலிருந்து 3 கைக்குண்டுகள் படையினரால் (06) ஆம் திகதி வியாழக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டன..
07-09-2018
வடக்கு : ஒலுமடு பிரதேசத்திலிருந்து 3 கைக்குண்டுகள் படையினரால் (06) ஆம் திகதி வியாழக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டன..
01-09-2018
வடக்கு : படையினரால் (31) ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று கிலாலி மற்றும் முல்லிக்குலம் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 06 வெடிகுண்டுகளும் 81 மிமீ மோட்டர் குண்டொன்றும் 40 மிமீ கிரேடினட் லான்சர் மற்றும் மூன்று கிரேனெட் குண்டுகளும் கண்டுபிடிக்கப்படுள்ளனர்.
18-08-2018
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் பாலம்பிட்டி பிரதேசத்தில் இருந்து முப்பத்து ஆறு வெடிகுண்டுகள் கடந்த வெள்ளிக் கிழமை (17) மீட்டெடுத்தனர்.
17-08-2018
வடக்கு : வெடிகுண்டு அகற்றும் படையினரால் (16) ஆம் திகதி வியாழக் கிழமையன்று பரப்கடந்தன் மற்றும் பெரியமடு பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 56 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
14-08-2018
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் பரப்பகடந்தன் வெட்டிமுறிப்பு மற்றும் பெரியமடு போன்ற பிரதேசங்களில் இருந்து ஐம்பத்து ஒன்பது கன்னிவெடிகள் மற்றும் 82மிமீ அளவிலான மோட்டார் குண்டொன்றும் மீட்டெடுக்கப்பட்டது.
08-08-2018
வடக்கு : வெடிகுண்டு அகற்றும் படையினரால் (7) ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று மன்னார் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 71 குண்டுகளும் 40 மிமீ குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளனர்.
13-07-2018
வடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் (12) ஆம் திகதி வியாழக் கிழமை விழுதிக்குளம் பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 63 குண்டுகளும் 60 மிமீ 2 வெடி குண்டுகளும் யுத்த டாங்கிகளை அழிக்கும் குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
2018-07-10
NORTH: வடக்கு : மிதிவெடி அகற்றும் பிரிவினரால் (9) ஆம் திகதி பெரியமடு பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 25 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
2018-06-26
வடக்கு : படையினரால் (25) ஆம் திகதி திங்கட் கிழமை பூனானி பிரதேசத்தில் இருந்து பி 72 வெடிகுண்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2018-06-23
வடக்கு : இராணுவத்தினரால் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நெலும்வில பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 06 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.