2024-09-04 வடக்கு: முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து பாவனைக்கு உதவாத மிதிவெடி ஒன்றினை படையினர் ஞாயிற்றுக்கிழமை (01) மீட்டுள்ளனர். மொழி தமிழ்