Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-09-27

2024-09-27

வடக்கு:

குமாரசாமிபுரம் பிரதேசத்திலிருந்து பாவனைக்கு உதவாத 845 டி- 56 ரவைகளை (7.62 x 39 மிமீ) படையினர் வியாழக்கிழமை (26) மீட்டுள்ளனர்.

வடக்கு:

தல்லடி பிரதேசத்திலிருந்து பாவனைக்கு உதவாத எம்15 தாங்கி எதிர்ப்பு மிதிவெடியை படையினர் மற்றும் மெக் மிதிவெடியகற்றும் குழுவினர் வியாழக்கிழமை (26) மீட்டுள்ளனர்.
தமிழ்