Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-07-15

2024-07-15

வடக்கு: வீரவில பிரதேசத்திலிருந்து மிதிவெடிகள் (அளவு தெரியவில்லை) அடங்கிய பெட்டி ஒன்றை படையினர் ஞாயிற்றுக்கிழமை (14) மீட்டுள்ளனர்.

வடக்கு:அனுராதபுரம், சாரவஸ்திபுர பகுதியில் சிவில் ஒருவர் வீட்டில் இருந்து 10 கிலோகிராம் கேரள கஞ்சாவை (சுமார் ரூ. 4 மில்லியன்) படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (14) மீட்டுள்ளனர்.

தமிழ்