Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2025-01-07

2025-01-07

கிழக்கு:

3 வது (தொ) இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினருக்கு வழங்கிய தகவலிற்கமைய, பக்திதியாவ பிரதேசத்தில் 04 ஏக்கர் கஞ்சா பயிர்ச்செய்கையை அம்பாறை கலால் திணைக்களத்தினர் செவ்வாய்க்கிழமை (07) மீட்டுள்ளன.

தமிழ்