2024-12-16 18:52:36
செவனப்பிட்டிய மகா வித்தியாலய மாணவி எம்.இனோஷா நவோத்யா, 17 வயதுக்குட்பட்ட, 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தேசிய வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, 2024 ஆண்டு கத்தார் தோஹாவில் 2024 டிசம்பர் 19 - வரை நடைபெறும் ஆசிய இளையோர் மற்றும் கனிஷ்ட பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
2024-12-13 07:00:35
6 வது கஜபா படையணி படையினர் மரதன்கடவல, லபுனொறுவ பிரதேசத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.
2024-12-12 15:40:43
122 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 வது கஜபா படையணி படையினர் யோதகண்டிய வாவேயாய காகபோதி விகாரை வளாகத்தில் 08 டிசம்பர் 2024 அன்று சிரமதான திட்டத்தை முன்னெடுத்தனர்.
2024-12-07 22:36:51
3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினர் இணைந்து 06 டிசம்பர் 2024 அன்று சந்துன்புரவில் உள்ள லத்பதுர ஆரம்பப் பாடசாலையில் பாடசாலை உபகரண நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
2024-12-07 22:32:33
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 24 வது காலாட் படைப்பிரிவு அதன் 11 வது ஆண்டு நிறைவினை 2024 ஒக்டோபர் 26 அன்று கொண்டாடியது.
2024-12-07 06:42:14
தம்புள்ளை பொது மருத்துவமனையின் பிரதம மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளிற்கு இணங்க, இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி படையினர் வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவை சீரமைக்க உதவி வழங்கினர்.
2024-12-05 21:58:20
11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் மனுசத் தெரண மற்றும் பாலடிவத்த டயலோக் நிறுவனத்துடன் இணைந்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை 1 டிசம்பர் 2024 அன்று வெல்லாவெளி பிரதேச செயலக அலுவலகத்தில் நடாத்தியது.
2024-12-05 21:03:51
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல்
2024-12-05 20:46:42
4 வது இலங்கை கவச வாகன படையணி படையினரால் திருகோணமலை பிரிதேசத்தில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கான புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
2024-12-05 19:45:39
ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 டிசம்பர் 03 ம் திகதி பெலியத்த மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.