12th December 2024 15:40:43 Hours
122 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 வது கஜபா படையணி படையினர் யோதகண்டிய வாவேயாய காகபோதி விகாரை வளாகத்தில் 08 டிசம்பர் 2024 அன்று சிரமதான திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த முயற்சி 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 122 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம யோதகண்டிய வாவேயாய காகபோதி விகாரையின் பிரதமகுருவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.