2025-01-06 16:16:24
2025 ஜனவரி 3 ம் திகதி பொல்கஹவெல புனித பெர்னாடெட்ஸ் மாதிரிப் பாடசாலையில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2025-01-04 18:30:24
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை...
2025-01-03 11:39:27
7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று...
2025-01-03 08:11:33
வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும்...
2025-01-01 15:19:13
541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.பீ. ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 541 வது காலாட் பிரிகேட் படையினர் 30 டிசம்பர் 2024 அன்று கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.
2024-12-28 13:55:59
குலுகம்மன பிரேமரத்ன மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2024 டிசம்பர் 26 ஆம் திகதி 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பாடசாலையின் கீழைத்தேய இசைக் குழுவிற்கு இசைக்கருவிகள் விநியோகிக்கப்பட்டன.
2024-12-27 15:46:14
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 டிசம்பர் 26 ம் திகதி கிளிநொச்சி நெலும் பியச திரையரங்கில் வருடாந்த நத்தார் கெரோல் நிகழ்வை நடாத்தினர்.
2024-12-27 15:45:48
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பதி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 241 வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 23 டிசம்பர் 2024 அன்று கல்முனை 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால், ஹோலி கிராஸ் தேவாலயத்தின் 16 சிறுவர்கள் மற்றும் 5 ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
2024-12-27 13:05:05
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 23 டிசம்பர் 2024 அன்று பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினர்.
2024-12-27 12:57:13
223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஆர் விஜேரத்ன யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2024 டிசம்பர் 21 திகதி மஹதிவுல்வெவ சிங்கபுர வித்யாவர்தன வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.