02nd June 2024 06:14:35 Hours
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2024 கொழும்பு றோயல் கல்லூரி உள்ளக அரங்கில் 2024 மே 12-16 வரை நடைப்பெற்றது. இந் நிகழ்வில் தமது திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ ஆண் குத்துச்சண்டை அணி 14 தங்கம், 07 வெள்ளி மற்றும் 06 வெண்கல பதக்கங்களை வென்றது.
போட்டியில் பின்வரும் நபர்களினால் சிறப்பான திறமை வெளிப்படுத்தப்பட்டது.:
48 கிலோ கீழ் (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் பீகேயூ சில்வா - தங்கப் பதக்கம்
51 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் டிடிஎம் சம்பத் - தங்கப் பதக்கம்
54 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் பொம்பெடியர் எஸ்பீபிஆர் பிரோமலால் - தங்கப் பதக்கம்
60கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் ஆர்எம் புஸ்பகுமார - தங்கப் பதக்கம்
63.5 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் கோப்ரல் என்கே உபவன்ஷ- தங்கப் பதக்கம்
71 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் ஏஏசிஏஎஸ் குமார - தங்கப் பதக்கம்
80 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் எச்எம்எம்எம் ஹேரத் - தங்கப் பதக்கம்
86 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் ஜேஎம்ஐபீபீ குமார - தங்கப் பதக்கம்
92 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் கோப்ரல் டப்ளியூபீஎஸ்கே ரணசிங்க - தங்கப் பதக்கம்
92 கிலோ மேல் (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் எச்எம்சிடி வீரகோன் – தங்கப் பதக்கம்
63 கிலோ கீழ் (பெண்கள்) – சிப்பாய் எல்டிஎஸ் சில்வா குமார - தங்கப் பதக்கம்
70 கிலோ கீழ் (பெண்கள்) – சிப்பாய் ஜேஎம் ஆர் ரசாங்ஜலி- தங்கப் பதக்கம்
75 கிலோ கீழ் (பெண்கள்) – சிப்பாய் என்எம்எஸ் நரசிங்க - தங்கப் பதக்கம்
81 கிலோ மேல் (பெண்கள்) – சிப்பாய் எச்ஏடிபீ வத்சலா - தங்கப் பதக்கம்
75 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் கேடப்ளியூஎஸ்எம்ஏ தசுன்பிரிய –வெள்ளி பதக்கம்
60 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் எச்எம்பிசிஎன் திஸாநாயக்க –வெள்ளி பதக்கம்
67 கிலோ கீழ் (ஆண்கள்) – சிப்பாய் எச்ஏடிடி அதிகாரி –வெள்ளி பதக்கம்
54 கிலோ கீழ் (பெண்கள்) – சிப்பாய் கேஏஎச்எஸ் தில்ஹானி –வெள்ளி பதக்கம்
57 கிலோ கீழ் (பெண்கள்) – சிப்பாய் பீஎச்ஐ விராஜினி –வெள்ளி பதக்கம்
66 கிலோ கீழ் (பெண்கள்) – சிப்பாய் எல்டிடி விமரசினி –வெள்ளி பதக்கம்
81 கிலோ மேல் (பெண்கள்) – சிப்பாய் எம்ஏடிஎஸ் குலசிங்க –வெள்ளி பதக்கம்
48 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் கோப்ரல் டிஎம்எம் பண்டார – வெண்கல பதக்கம்
67 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் கோப்ரல் ஆர்எம்டப்ளியூஜீஎல்எம் ராஜநாயக்க – வெண்கல பதக்கம்
67 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் கோப்ரல் ஆர்கேஎஸ்என் பண்டார – வெண்கல பதக்கம்
71 கிலோ மேல் (ஆண்கள்) – சிப்பாய் ஆர்டிடிபி மதுஷங்க – வெண்கல பதக்கம்
75 கிலோ கீழ் (ஆண்கள்) –கோப்ரல் ஜீஜீடி சந்தருவன் – வெண்கல பதக்கம்
86 கிலோ கீழ் (ஆண்கள்) – லான்ஸ் கோப்ரல் டப்ளியூஎம்எம் விஜேகோன் – வெண்கல பதக்கம்