Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th July 2024 14:31:32 Hours

இராணுவ நீச்சல் வீரர்கள் நீச்சல் போட்டியில் சாம்பியன்

5 கிமீ மற்றும் 10 கிமீ தேசிய திறந்த நீர் நீச்சல் சாம்பியன்ஷிப் – 2024 க்கான போட்டி 2024 ஜூலை 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் திருகோணமலை கடற்படை கப்பல்துறை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 40 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் அணிகள் தமது சிறப்பான திறமைகளையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி சம்பியன்ஷிப்பை சுவீகரித்துகொண்டனர்.

நீச்சல் வீரர்களின் பதக்கங்களின் விபரம்:

தங்கப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் ஆர்எம்என் ரணதுங்க

சிப்பாய் ஏஎம்பீபீ சாந்தி

வெள்ளிப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் டி சில்வா

சாஜன்ட் டபிள்யூஎல்எஸ்சீ லியனகே

சிப்பாய் ஆர்பிடி நிரோஷன

வெண்கலப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் ஏஎம்ஏ எஸ் அபேசிங்க

சிப்பாய் ஆர்எம்எம்ஜீஎஸ்எம் பண்டார

சிப்பாய் ஏஎம்பீபீ சாந்தி- வெண்கலப் பதக்கம்