2023-05-15
2023-05-15
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 15 ஜொனி 95 மிதிவெடிகள் ஒழுமடு பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மேற்கு:மொரகட்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) பொலிஸாரின் உதவியுடன் 170 கிராம் கேரள கஞ்சாவுடன் (சுமார் ரூ. 76,500.00) சிவில் நபர் ஒருவரை படையினர் கைது செய்து நிகவரட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.