2023-07-07 மேற்கு: கலால் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் காலி துறைமுகப் பகுதியில் இருந்து (சுமார் 500,000/= பெறுமதியான) 50 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவரை படையினர் புதன்கிழமை (5) கைது செய்துள்ளனர் மொழி தமிழ்