Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2022-07-25

    2022-07-25

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 9 மி.மீ துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஒரு செயலிழந்த கண்ணி வெடி கேப்பாப்பிலவு மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (24) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-07-22

    2022-07-22

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 8 கண்ணி வெடிகள், ஒரு ஆர்பிஜி வெடிகுண்டு, மற்றும் ஒரு 81 மி.மீ மோட்டார் குண்டுகள் என்பன மண்டைத்தீவு, செல்வபுரம் மற்றும் பல்லவராயன்கட்டு பகுதிகளில் இருந்து வியாழக்கிழமை (21) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-07-20

    2022-07-20

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட ஆர்பிஜி குண்டுகள், டீ – 56 (T- 56) ரக தோட்டாக்கள், ஆர்பிஜீ சார்ஜர் மற்றும் இரண்டு புகை குண்டுகள் என்பன செவ்வாய்க்கிழமை (19) கனகாம்பிகை பகுதியில் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-07-18

    2022-07-18

    வடக்கு:படையினரால் ஆர்கஷ் கைகுண்டு ஒன்று ஞாயிறு (17) ஒட்டுச்சுட்டான் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-07-13

    2022-07-13

    வடக்கு: பாவனை செய்ய முடியாத கண்ணி வெடி மற்றும் ஐந்து கைக்குண்டுகள், இரண்டு 60 மி.மீ மோட்டார் குண்டுகள் ஒரு 5 எம்கே குண்டு, 15 அடி டெட்டனேட்டர்ஸ் வயர்கள் அச்சுவெளி, நெல்லியடி, மற்றும் சங்கத்தானை பகுதிகளில் வியாழக்கிழமை (14) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-07-06

    2022-07-06

    வடக்கு: பாவனை செய்ய முடியாத கைத்துப்பாக்கியோன்றும் 60 மி.மீ மோட்டார் குண்டு ஒன்றினையும் சிலாவத்துறை மற்றும் முன்னிமிரிப்பு பகுதியிலுருந்து செவ்வாய்க்கிழமை (5) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-07-05

    2022-07-05

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் கைக்குண்டு ஒன்று பலாலி பகுதியிலுருந்து திங்கட்கிழமை (4) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-07-04

    2022-07-04

    வடக்கு: பாவனை செய்ய முடியாத 60 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று கதிரவேளி பகுதியிலுருந்து ஞாயிற்றுக்கிழமை (3) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-07-03

    2022-07-03

    வடக்கு: பாவனை செய்ய முடியாத 130 மி.மீ பீராங்கி குண்டு ஒன்று அம்பாள்நகர் பகுதியிலுருந்து சனிக்கிழமை (2) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-07-01

    2022-07-01

    வடக்கு: பாவனை செய்ய முடியாத 60 ம.மீ மோட்டார் குண்டு ஒன்றும், ஆர்பிஜி குண்டு ஒன்றும், 81 மி.மீ பரா மோட்டார் குண்டு ஒன்றும் முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து வியாழக்கிழமை (30) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்