2023-07-13 மத்திய:: கலால் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் (ரூ. 6,000,000/=) பெறுமதியான 20 கிலோ கஞ்சாவுடன் அம்பேகமுவ பிரதேசத்தில் இரு நபர்களை படையினர் புதன்கிழமை (12) கைது செய்துள்ளனர். மொழி தமிழ்