2023-06-23 வடக்கு: ஓமந்தை வீதித் தடையிலிருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 42,000.00) பெறுமதி உடன் 4 நபர்களை படையினர் புதன்கிழமை (21) பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மொழி தமிழ்