Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2022-12-08

    2022-12-08

    வடக்கு: ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத 60 மி.மீ மோட்டார் குண்டொன்று படையினரால் புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-11-26

    2022-11-26

    வடக்கு: பெரியயத்திமடு, ஒதியமலை மற்றும் மெலிவானம் பகுதிகளிலிருந்து பயன்படுத்த முடியாத இரண்டு 60 மி.மீ மோட்டார் குண்டுகளையும் 81 மி.மீ. மோட்டார் குண்டு ஒன்றையும் படையினர் வெள்ளிக்கிழமை (25) மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-11-16

    2022-11-16

    வடக்கு: ஐயக்கச்சி, அரலகங்வில மற்றும் நாயாறு பகுதிகளில் இருந்து பயன்படுத்த முடியாத 81 மி.மீ மோட்டார் குண்டு, ஒரு கைக்குண்டு, ஏழு ஆர்.பி.ஜி குண்டுகள், ஒரு கிளைமோர் கண்ணிவெடி மற்றும் ஆயிரம் டீ - 56 ரவைகள் ஆகியவற்றை படையினர் செவ்வாய்க்கிழமை (15) மீட்டுள்ளனர்.

    அந்நாளில் (15) கண்ணிவெடி அகற்றும் குழுவினர் , வன்னேரிக்குளம் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் காணப்பட்ட ஒரு மிதிவெடி மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றினை மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-11-13

    2022-11-13

    வடக்கு: உமையளாபுரம் பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத கைக்குண்டொன்று படையினரால் சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-10-26

    2022-10-26

    வடக்கு: சின்னபண்டிவிரிச்சான் மற்றும் ஜனகபுர பகுதிகளிலிருந்து பயன்படுத்த முடியாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ஒரு 60 மி.மீ மோட்டார் குண்டு என்பவற்றை படையினர் செவ்வாய்க்கிழமை (25) மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-10-25

    2022-10-25

    வடக்கு: கல்மடுநகர் பகுதியில் இருந்து பயன்படுத்த முடியாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கி (எல்எம்ஜீ) வெடிமருந்து இணைப்பு ஆகியவற்றை படையினர் திங்கட்கிழமை (24) மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-10-21

    2022-10-21

    வடக்கு: செயலிழந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்றை பழம்பாசி பகுதியில் வியாழன் (20) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-10-19

    2022-10-19

    வடக்கு: முள்ளிவாய்க்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) செயலிழந்த நிலையில் காணப்பட்ட ஐந்து கைக்குண்டுகளை படையினர் மீட்டுள்ளனர்.

    மேலும் அந் நாளில் (18) கண்ணிவெடி அகற்றும் குழுவினர் , வன்னேரிக்குளம் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் காணப்பட்ட மூன்று மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-10-17

    2022-10-17

    வடக்கு: மண்டலை, எத்தாவெடுனுவெவ, முள்ளியவளை மற்றும் தேவிபுரம் பகுதிகளில் இருந்து செயலிழந்த நிலையில் காணப்பட்ட கண்ணி வெடி ஒன்றும், 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும், மிதிவெடி ஒன்றும் மற்றும் ஆர்பிஜீ குண்டு ஒன்றும் ஞாயிற்றுக்கிழமை (16) படையினரால் மீட்கப்படுள்ளன.

    தமிழ்
  • 2022-10-14

    2022-10-14

    வடக்கு: பலாலி,பதவிய மற்றும் வெலிஓயா பகுதிகளில் பயன்படுத்த முடியாத மூன்று கைகுண்டுகள் வியாழக்கிழமை (13) படையினரால் மீட்கப்படுள்ளன.

    தமிழ்