2023-12-14 வடக்கு: சாவகச்சேரி பகுதியில் (சுமார் ரூ. 3,645,000/=) பெறுமதியான 8.10 கிலோ கேரள கஞ்சாவுடன் புதன்கிழமை (13) படையினர் இரண்டு நபர்களை கைது செய்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மொழி தமிழ்