2023-12-08 கிழக்கு : குடும்பிமலை பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) இரண்டு எஸ்எப்ஜி- 87 வகை கைக்குண்டுகளை வியாழக்கிழமை (7) படையினர் மீட்டுள்ளனர். மொழி தமிழ்